Skip to main content

Posts

Showing posts with the label True facts

Himalayan blunder

 இந்த குறிப்புகள் ஹிமாலயன்  பிளண்டர் என்ற புத்தகத்திலிருந்து  எடுக்கப்பட்டது. இந்த புத்தகம் போர்கைதிகளின் சிறைசாலையில் பிறந்தது.டால்வி இந்தியராணுவத்தில் முக்கியப்பொறுப்பு வகித்தவர்.திபெத் சிறைசாலையில் இருந்த பொழுது சீன அதிகாரி ஒருவர் ஆயிரம் வருடங்களாக இந்தியாவும் சீனாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளன.இந்தியஅரசாங்கம் தோல்வியை ஒப்பு கொண்டதன் காரணமாக இந்தியர்களுக்கு விடுதலை அளிக்க சீன அரசாங்கம் ஒப்பு கொண்டது.சீனப்படைகள் பின்வாங்கிவிட்டன எனக்கூறினார்.விடுதலை செய்யப்பட்ட பின்னர் டால்வி இராணுவத்தில் முக்கியப்பொறுப்பு வகித்த ஜெனரல் ஜவுத்ரியை சந்தித்தார்.ஜவுத்ரி பழைய தவறுகள் மறுபடியும் நடைபெறாமல் இருக்க போரைப்பற்றிய அறிக்கை தயார் செய்யுமாறு அவரிடம் கூறினார்.மேலும் அவர் சொல்லக்கூட விரும்பாத சில நாடுகளின் ஏளனத்திற்கு நமதுநாடு உள்ளாகியிருப்பதாக கூறினார்.இது முழுக்க முழுக்க நமதுநாட்டின் தோல்வி .மொத்தத்தில் இது ஹிமாலயன் பிளண்டர்.      துறவிகள் நகரமான டோவாங் எவ்வித சண்டையும் இல்லாமல் சீனாவிடம் சரணடைந்தது.எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமலேயே சீன இராணுவப்படைகள் இ...

The special Relationship with india

 இந்த குறிப்புகள் மிட்ரோக்கின் அர்ச்சிவ் - 2 எனும் புத்தகத்தில் த ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப் வித் இண்டியா எனும் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டது.முதல் பகுதி  The Supremacy of the Indian National Congress இரண்டாவது பகுதி The Decline and Fall of Congress.     பனிப்போர் காலக்கட்டத்தில் கேஜிபி மூன்றாம் உலக நாடான இந்தியாவில் பல தரப்பட்ட ஆப்ரேஷன்களை மேற்கொண்டது.ஸ்டாலின் காலத்தில் இந்தியா ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை என வருணிக்கப்பட்டது.ஸ்டாலின் காந்தியை வெறுத்தார்.சோவியத் என்சைக்ளோபீடியா மோகன்தாஸ் மகாத்மா காந்தியை நிராகரித்தது.1953 ஸ்டாலின் இறப்பது வரை  நேருவும் காந்தியைப்போன்று பிற்போக்கானவரானவராகவே ஸ்டாலினியவாதிகளால் அறியப்பட்டார்.     நேரு அணிசேராத மாநாடுகளின் ஒரு தலைவராக அறியப்பட்டார்.அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நல்லுறவுடன் இருந்ததால் சோவியத் இந்தியாவுடனான உறவில் ஆழ்ந்த அக்கறை காட்டியது.குருசனேவ் காலக்கட்டத்தில் இந்திய சோவியத் உறவு வளர்ந்தது. ஹங்கேரியில் சுதந்திரமான தேர்தல் மற்றும் சோவியத் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற ஐநா தீர்மானத்திற்கு எதிராக இந்தி்யா வாக்களித...

Midnight in chernobyl tamil

இந்த குறிப்புகள்  Adam Higginbotham எழுதிய  Midnight in Chernobyl  புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது  .செர்னோபில் விபத்தைப்பற்றி குறிக்கிறது SATURDAY APRIL 26 1986 4:16 Chernobyl Atomic energy station ,Ukraine           26 வயதான Senior lieutenant Alexander Logachev ரேடியேசன் மாதிரியான ஆபத்துகளில் இருந்து தன்னை பாதுகாக்க ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்.ரேடியேசனை அளவிட Chernobyl Nuclear Reactor no 4 ஐ நெருங்கி வரும்பொழுது அவரோட Radiation dosimeter 51 ராண்ட்ஜன் ரேடியேசன் அளவிடுகிறது.           திடீரென்று Radiation  Level  அதிகரிக்கிறது. Radiation Dosimeter 2080 ராண்ட்ஜன் அளவு காண்பிக்கிறது.இனி சிறிது நேரம் அங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என உணர்ந்து அந்த இடத்தை விட்டு விரைவாக வெளியேறினார்.   The  Soviet Prometheus            12 நூற்றாண்டில் செர்னோபில் ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது.பின்னர் அது நகரமயமாக்கப்பட்டது.1969 ம் வருடம் அமெரிக்கா நிலவில் தரை...